Hour of Code நடவடிக்கைகள்
45க்கும் அதிகமான மொழிகளில் அனைத்து வயதினருக்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு ஒரு-மணிநேர டுடோரியலை முயற்சித்துப் பாருங்கள். 180க்கும் அதிகமான நாடுகளில் Hour of Code ஐ தொடங்குகிற லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணையுங்கள்.
தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டுமா? [ஒரு மணி நேரத்திற்கு அப்பால் செல்லுங்கள்] https://hourofcode.com/beyond